தங்க மங்கை

img

தங்க மங்கை  அனுராதாவுக்கு பாராட்டு

காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை அனுராதாவை புதுக்கோட்டை நகராட்சி அலு வலகக் கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திங்கள் கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

img

தங்க மங்கை கோமதிக்கு திமுக ரூ.10 லட்சம்

தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்

;